‘பிளஸ்டூலயும் அதிக மார்க்!’

கோவை விளக்குபூஜையில் மாணவியின் தாயார் நெகிழ்ச்சிவி.ராம்ஜி

‘‘மகத்துவம் மிக்க இந்த மாசி மாதத்தில் எந்த நல்ல விஷயம் செய்தாலும், அது பல மடங்கு நன்மைகளாக நம்மை வந்தடையும் என்பார்கள் முன்னோர்கள். அதிலும் குறிப்பாக, மாசி மாதத்தின் செவ்வாய்க்கிழமை நாளில் இங்கே கூடி, விளக்குபூஜை செய்யும் உங்களுக்கு இரட்டிப்புப் பலன்கள் கிடைக்கப் போவது நிச்சயம்!’’ என்று முருகனடிமை மனோகரன் பேசத் தொடங்கியதும், உற்சாகமானார்கள் வாசகிகள்.

கோயம்புத்தூர்- நரசிங்கநாயக்கன் பாளையத் தில் அமைந்திருக்கும் ஸ்ரீ மகாலட்சுமி ஆலயத்தில், சக்தி விகடனும் தீபம் விளக்கேற்றும் எண்ணெய் நிறுவனமும் இணைந்து நடத்தும் திருவிளக்கு பூஜை, கடந்த 10.3.15 அன்று நடைபெற்றது. சக்தி விகடனின் 160-வது விளக்கு பூஜை இது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்