கதவுகளும் பலன்களும்

வளம் தரும் வாஸ்துவித்யாவாரிதி சுப்ரமணிய சாஸ்திரிகள்

ர் இடத்தை வாங்கி வீடு கட்டும்போது, அந்த இடத்தின் அளவுக்கு ஏற்பவே நன்மை, தீமை எனும் பின்விளைவுகள் ஏற்படுகின்றன. 

கட்டப்படும் வீட்டின் முழுமையான அளவு முறையைக் கணக்கிடும் போது, வீட்டின் நீளம், அகலம் ஆகியவற்றுடன், வெளிப்புறச் சுவர்களின் அமைப்பு முறையையும் சேர்த்தே கணக்கிட வேண்டும். ஆயினும், வீட்டின் அறை, முற்றம், தாழ்வாரம், தலைவாசல், உள் வாயில் என்று அமையும் வீட்டின் உட்புற அளவுகளை மட்டுமே எடுத்துக்கொள்ள வேண்டும். சுவர்களின் கன அளவானது வீட்டின் மொத்த அளவில் அடங்கிவிடும். வீட்டில் தனித்தனியாக அறைகள் கட்டப்பட்டு இருந்தாலும், அந்த அறைகளுக்கான சுவர்களின் கன அளவுகளைக் கணக்கிடுவது கூடாது என்று மயன் கூறுகிறார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்