163 - வது திருவிளக்கு பூஜை - விழுப்புரம்

இளந்தமிழருவி

'இன்றைக்கு  மங்கல திருநாளாம் அட்சய திரிதியை என்பது  கூடுதல் விசேஷம். இன்று செய்யும் நற் காரியங்களுக்கான பலன்கள் பன்மடங்கு பெருகும் என்பார்கள். 

இதோ, இந்த விளக்கு பூஜையில் நீங்கள் கலந்து கொண்டிருக்கிறீர்கள். உங்கள் வீடுகளிலும் சுபிட்சம் பல்கிப் பெரு கும். இன்று மட்டுமல்ல, அனுதினமும் நீங்கள் விளக்கேற்றி வழிபட் டால், வாழ்நாள் முழுக்க அட்சய திரிதியைதான்!'' என சிறப்பு விருந்தினர் டாக்டர். ராமு பேசப் பேச, மொத்த வாசகியர்களும் ஆர்வமும் பூரிப்புமாக அதை உள் வாங்கிக் கொண்டு பூஜைக்குத் தயாரானார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்