மனதில் உறுதி வேண்டும்!

பாதை இனிது... பயணமும் இனிது ..!சுவாமி ஓங்காராநந்தர்

ரப்பளவில் மிகச் சிறிய நாடு அது. ஆனால், மக்களின் வாழ்க்கைத் தரம், தொழில் முன்னேற்றம், சட்டம் ஒழுங்கு முதலியவற்றில் தலை சிறந்து விளங்கும் நாடு. சிங்கப்பூர் என்ற அந்த நாட்டைச் செதுக்கிய சிற்பி 'லீ குவான் யு’ சமீபத்தில் மறைந்தார். எப்பேர்ப்பட்ட மாமனிதர் அவர்! 

சிங்கப்பூர் மட்டுமல்ல, ஆசியாவின் பொருளாதாரத்தையே மாற்றி அமைத்தவர் அவர். லஞ்சம் ஊழல் இன்றி, கடும் சட்டதிட்டங்களுடன் மக்கள் நிம்மதியாக வாழ்வதற்கும், கவலையின்றி உறங்குவதற்கும் தனது தூக்கத்தைத் தியாகம் செய்து உழைத்தவர். உலக நாடுகளைத் திரும்பிப் பார்க்க வைத்த இந்த மனிதரின் சாதனையைக் கண்டு வியக்காதவர் இல்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்