வலைத்’தலம்’!

முனிவர்களே தன் காலடியில் தவம் இருக்கும் அளவுக்கு மேனி எழில்கொண்ட பேரழகி குப்பையில் கிடக்கிறாள்!

கோமேதகம் குப்பையில் கிடக்கிறதே என்று வீட்டுக்கு எடுத்துச் செல்லவும் முடியாது; இப்படிச் சீரழிக்கிறார்களே என்று சண்டையிடவும் இயலவில்லை! சில நேரங்களில், சில இடங்களில் உரக்கப் புலம்பவும் யோக்கியதை இன்றி, முகநூலில் புலம்பித் தீர்க்க வேண்டியுள்ளது!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்