அண்ணாமலையார் துதிப்பாடல்

றையி னானொடு மாலவன் காண்கிலா

நிறையும் நீர்மையுள் நின்றருள் செய்தவன்

உறையும் மாண்பின்அண் ணாமலை கைதொழப்

பறையும் நாஞ்செய்த பாவங்க ளானவே.

  - திருநாவுக்கரசர்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்