புத்தக விமர்சனம்

தெய்வம் தந்த தமிழ்

ஆசிரியர்: முனைவர் மா.கி.இரமணன்

வெளியீடு: பூங்கொடி பதிப்பகம், 14. சித்திரைக்குளம் மேற்கு வீதி, மயிலாப்பூர், சென்னை-600004

பக்கங்கள்: 240             விலை:  ரூ.150/-   

உலகில் எந்த மொழியையும் கடவுள் படைத்ததாகவோ, கடவுளே இலக்கணம் வகுத்து வளர்த்ததாகவோ வரலாறு இல்லை. ஆனால், தமிழுக்கு இத்தகு தனிப்பெருமை உண்டு; வரலாறு உண்டு; சிறப்பும் உண்டு! முதற்சங்கத்தில் சிவபெருமானே தலைமை ஏற்று அமர்ந்து, தானே இலக்கணம் பாடியது முதல், பிற தெய்வங்கள் தந்த  அழகிய தமிழையும் சேர்த்து, நூல் முழுமைக்கும் சுவைபட பரிமாறியிருக்கிறார் ஆசி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்