ஹலோ விகடன் - அருளோசை

வணக்கம். 

* சைவத் திருமுறைகள் என்று போற்றப்பெறும் மூவர் தேவாரமும், மாணிக்கவாசகரின் திருவாசகமும் நம்முடைய அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான ஆன்மிகம் மற்றும் வாழ்வியல் தொடர்பான பயனுள்ள செய்திகளை அள்ளித் தருகின்றன.

அவை என்னென்ன என்பதை அறிந்து மகிழ்வோமா?

* பொருளைச் சேர்ப்பதன் நோக்கமே வாழ்க்கையை இன்பமாக வாழ்வதுதான். செல்வத்தைச் சேர்த்தாலும்கூட, அதன் பயன் தெரியாமல் நாம் பொருளற்ற வாழ்க்கைதான் வாழ்கிறோம். ஏன் அப்படி? திருத்திக்கொள்ள வழியில்லையா?

நிச்சயம் உண்டு! வாருங்கள் முன்னோர் சொன்ன அந்த வழியை உங்களுக்கும் சொல்லித் தருகிறேன்.

* ஒருவருக்கு முன்கோபம் இருந்தால், அவருடைய எல்லா நல்ல செயல்களும் தடைப்படுகின்றன. முன்கோபத்தைத் தவிர்க்க வேண்டுமானால், நாம் எதிலும் மன நிறைவைப் பெற்றிடப் பழகிக் கொள்ளவேண்டும். ஆனால், நம் மனம் நிறைவு அடைவதும், திருப்திகொள்வதும் எளிது அல்லவே! என்ன செய்யலாம்?

அதற்கான எளிய மார்க்கத்தையும் கற்றுத் தெளிவோம்!

29.9.15 முதல் 12.10.15 வரை 

 

என்ற எண்ணுக்கு டயல் செய்யுங்கள்.

 

நல்லன அறிவோம்; வளம் பெறுவோம்!

அன்புடன்,

இலக்கிய மேகம் ந.ஸ்ரீநிவாசன்

 

 

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick