ஹலோ விகடன் - அருளோசை

வணக்கம்!

நாம் அன்றாடம் சந்திக்கும் ஒவ்வோர் அனுபவமும் நமக்கான படிப்பினைதான்! அப்படியான அனுபவங்கள்தான் நாம் முன்னேறுவதற்குக் காரணமானவை என்பதை உணரும்போது, வாழ்க்கையைக் குறித்த ஒரு தெளிவும் புரிதலும் ஏற்படுகிறது.

அப்படி எனக்குக் கிடைத்த அனுபவம் என்ன?

 துன்பத்தையும் இன்பத்தையும் சமமாக அனுபவிக்கப் பழகிக்கொள்ள வேண்டும். அப்போதுதான் துன்பத்தின் வலியும் தெரியும்; இன்பத்தின் இனிமையும் புரியும்.

நான் தெரிந்துகொண்டது என்ன?

 நல்லது செய்தால், நல்லதே நடக்கும் என்பது பழமொழியல்ல. அது ஓர் அனுபவ உரை.

இது எனக்கு எப்படிப் பொருந்தியது?

இன்னும்...இன்னும்...

எனக்கு நேர்ந்த ஆன்மிகம் சார்ந்த அனுபவங்களை அக்டோபர் 13 முதல் 26 வரை...

உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன்.

அன்புடன்,
 டெல்லி கணேஷ்

 

 என்ற எண்ணுக்கு டயல் செய்யுங்களேன்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick