ஆலயம் தேடுவோம்

அன்னையுமான அமிர்தநாராயணர்!எஸ்.கண்ணன்கோபாலன்

பிரசித்தி பெற்ற திருக்கடவூர் அமிர்தகடேசர் ஆலயம் அனைவருக்கும் தெரியும். அதற்கு அருகிலேயே அமைந்திருக்கின்றது அமிர்தநாராயண பெருமாள் அன்னையுமாகி அருள்புரியும் திருத்தலம். இங்கு அருள்புரியும் அமிர்தநாராயண பெருமாள் யாருக்காக அன்னையுமானார் என்பதை நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.

அமரத்துவத்துடன் இருக்க விரும்பிய இந்திரன் உள்ளிட்ட தேவர்கள் உரிய வழியைக் காட்டி அருளும்படி பகவான் மகாவிஷ்ணுவிடம் பிரார்த்தித்துக் கொண்டார்கள். அவருடைய ஆலோசனையின்படி பாற்கடல் கடைந்ததும் முதலில் ஆலகால விஷம் வெளிப்பட்டது, அதை சிவபெருமான் ஏற்றுக்கொண்டது, பின்னர் அமிர்தம் வெளிவந்தது இவையெல்லாம்  நமக்குத் தெரியும். ஆனால், அப்படித் தங்களுக்குக் கிடைக்கப் பெற்ற அமிர்தம் தேவர்களால் உடனே அருந்தப்பட்டதா என்றால், அதுதான் இல்லை. அந்த அமிர்த கலசம் எங்கோ சென்று மறைந்து விட்டது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்