171-வது திருவிளக்கு பூஜை

‘தீபச் சுடரில் அம்பிகை அருள்வாள் !’ரா.வளன்

''இறைவன் ஒளி வடிவமாக இருப்பவன். எந்த ஒரு பொருளை மேலே போட்டாலும் அது கீழ்நோக்கித்தான் வருகிறது. ஆனால், தீபச் சுடர் மட்டும் நாம் தலைகீழாகப் பிடித்தாலும் மேல்நோக்கியே பிரகாசிக்கிறது. அதைப்போல் தீபச் சுடர் ஏற்றி திருவிளக்கு பூஜை செய்யும்போது, நம்முடைய வாழ்க்கை பிரகாசமாக அமையும் என்ற மகத்துவம் மிக்க தத்துவத்தை இந்த விளக்கு பூஜை வழிபாடு உணர்த்துகிறது.

 நாம் விளக்கேற்றும்போது, விளக்கின் ஐந்து முகத்திலும் அம்பிகை வந்து குடியேறுகிறாள். அதனால், விளக்கு பூஜையின்போது தீப வடிவத்தில் அம்பிகை இருந்து நமக்கு அருள் புரிகிறாள்.'' என பேராசிரியர் முத்து லெட்சுமி  பேசி முடித்ததும் வாசகியர் அனைவரும் நெஞ்சம் நெகிழ்ந்து  கை தட்டி வரவேற்றனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்