முன்னோர்கள் சொன்னார்கள் !

ஜோதிட சிந்தனைகள் 2-ம் பாகம்சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

க்னத்தில் (பிறந்தவேளை) இருந்து 5, 7 அல்லது 9 ஆகிய வீடுகளில் ஒன்றில் சூரியனும் சுக்கிரனும் சேர்ந்திருக்கும் அமைப்பு புருஷ ஜாதகத்தில் இருந்தால், மனைவியின் இணைப்பில் ஏற்படும் இன்பத்தில் நெருடல் இருக்கும். அல்லது தாம்பத்திய சுகத்தின் முழுமையை அனுபவிக்க இயலாமல் போய்விடும். இல்லையெனில், மனைவியின் பங்கு போதுமான அளவில் இருக்காது. இப்படியும் சொல்லலாம்... மனைவி கைக்கு எட்டியும், மகிழ்ச்சியானது ஏதேனும் குறையோடுதான் அனுபவத்துக்கு வரும். 

ஜாதகனின் கர்மவினையின் காரணமாக தாம்பத்திய சுகத்தின் நிறைவு எட்டப்படவில்லை. இங்கு, மனைவியின் குறையைச் சுட்டிக்காட்ட வரவில்லை; முன் ஜென்மத்தில் செய்த செயல்பாட்டால் விளைந்த தவறுக்குத் தண்டனையாக, இப்படியான நிலையை அவன் அனுபவிக்க நேரிடுகிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்