அமாவாசையில் அனுமன் தரிசனம் !

கு.திலீப்குமார்

ருமபுரியில் இருந்து பெங்களூரு செல்லும் சாலையில்,  சுமார் 12 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது முத்தம்பட்டி அருள்மிகு வீர ஆஞ்சநேயர் திருக்கோயில். 

சுமார் 65 வருடங்களுக்கு முன், இந்தப் பகுதியில் ரயில்வே பாதை அமைக்கும் பணி நடந்தது. அப்போது அடிக்கடி பெய்தமழையால், வெள்ளம் தேங்கியதால் பாதை அமைக்கும் பணி தடைப்பட்டதாம். காரணம் புரியாது தவித்த ஒப்பந்த தாரர், ஓரிடத்தில் மலையில் இருந்து சரிந்து விழுந்த பாறைகள் குவியலாகக்கிடந்ததைக் கண்டார். அவற்றை அகற்றிய போது மலைப்பாறையில் புடைப்புச் சிற்பமாகத் திகழும் இந்த அனுமனைக் கண்டு சிலிர்த்துப் போனார். மேலும், பணிகள் நல்லபடியாக நிறைவடைந்தால், அனுமனுக்கு கோயில் கட்டுவதாக வேண்டிக்கொண்டார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்