ராசிபலன்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
செப்டம்பர் 1 முதல் 14 வரை‘ஜோதிடரத்னா’ கே.பி.வித்யாதரன்

ன்மானம் மிக்கவர்களே! 

உங்கள் தனாதிபதி சுக்ரன் சாதகமாக இருப்பதால், உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். வி.ஐ.பி.கள் அறிமுகமாவார்கள். வீடு கட்டவும், வாங்கவும் வங்கிக் கடன் உதவி கிடைக்கும். நவீன ரக வாகனம் வாங்குவீர்கள். தள்ளிப் போன திருமணம் நிச்சயமாகும். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். புதன் 6ல் மறைவதால், உறவினர், நண்பர்களுடன் இடைவெளி விட்டுப் பழகுவது நல்லது. அதிக உரிமை எடுத்துக்கொள்ள வேண்டாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்