172 - வது திருவிளக்கு பூஜை

ரா.வளன்

'நமது ஆன்மிகம் அறிவியல் சார்ந்தது. அதற்கு உதாரணமாக இந்த திரு விளக்கு பூஜையைச் சொல்லலாம். திருவிளக்கு பூஜை என்று சொல்வதைவிடவும், பஞ்சபூத வழிபாடு என்றால் மிகையாகாது. ஆமாம், நீர், நிலம், நெருப்பு, காற்று, ஆகாயம் என பஞ்ச பூதங்களையும் உள்ளடக்கிய பூஜை இது. 

அதிலும் ஒளிக்கு முக்கியத்துவம் தரும் பூஜை இது. சகல இடங்களிலும் நீக்கமற நிறையும் தீபத்தின் ஒளியானது, புற இருளை மட்டுமல்ல, நம் அக இருளையும் அகற்ற வல்லது. அது மட்டுமல்ல, எதிர்மறை சிந்தனைகளையும், நேர்மறை சிந்தனைகளாக மாற்றி அமைக்கக் கூடிய வலிமை இந்த திருவிளக்கிலிருந்து வெளிப்படும் ஒளிக்கு உண்டு என்பார்கள் பெரியோர்கள். ஆகவே, அனுதினமும் வீட்டில் விளக்கேற்றி வழிபடுங்கள். அதனால் நம் இல்லம் மட்டுமல்ல உள்ளமும் ஒளி பெறும்!'' என்று திருவிளக்கு பூஜை மகிமைகளை சிறப்பு விருந்தினர் பேராசிரியர் சுபமாரிமுத்து விவரிக்க, வாசகியர் அனைவரும் கை தட்டி ஆமோதித்தார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்