முன்னோர்கள் சொன்னார்கள் !

ஜோதிட சிந்தனைகள் 2-ம் பாகம்சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

ந்திரனும் சுக்கிரனும் சேர்ந்து ஒரு ராசியில் அமர்ந்திருக்கிறார்கள். அவர்களது 7வது ராசியில் செவ்வாயும் சனியும் சேர்ந்து இருக்கிறார்கள். இந்த இரண்டு இரட்டையர்கள் ஒருவருக்கொருவர் 7ம் பார்வையாக (முழுப்பார்வை) பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். இத்தகைய அமைப்பு புருஷ ஜாதகத்தில் இருந்தால், பரிணாம வளர்ச்சியில் தானாகவே கிடைக்கவேண்டிய இன்பம் தடைப்பட்டு, ஏமாற்றம் அளித்துவிடும். 

மனைவியிடமிருந்து பெறும் இன்பமானது இயற்கை அளித்த வரமாகும். இனச்சேர்க்கை இயற்கையின் தூண்டுதல். இது, அத்தனை உயிரினங்களுக்கும் உண்டு. ஆறாவது அறிவு பெற்றவர்கள் சட்டதிட்டத்தோடு அதைச் சுவைத்து மகிழ்கிறார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்