தமிழ் இசை விழா !

சையரசு எம்.எம்.தண்டபாணி தேசிகர்  ஆன்மிகத்துக்கும் அருந்தமிழுக்கும் அருந்தொண்டாற்றிய மாமேதை. 'பண்ணிசைப் புலவர்கோன்’ என்று காஞ்சி மகாபெரியவரால் விருதளிக்கப்பட்ட தண்டபாணி தேசிகர் பிறந்தது, திருச்செங்காட்டங்குடி. 

சிறு வயதிலேயே தேவாரம், திருவாசகம் மற்றும் திருப்புகழ் பாடல்களைப் பாடுவதில் தேர்ந்து விளங்கியவர். ஒன்பதாவது வயதிலேயே திருமருகல் எனும் ஊரில் நடந்த ஒரு விழாவில் தமது முதல் இசை நிகழ்ச்சியை நடத்தி புகழ் பெற்றார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்