ஸ்ரீநிவாஸ கல்யாணம்!

நிவாஸா... கோவிந்தா...எஸ்.கதிரேசன்

‘மாங்கல்யம் தந்து நானேன மம ஜீவன ஹேதுனா கண்டே பத்னாமி சுபகே சிரம்ஜீவமயாஸஹ’ என்று மற்றவர்கள் சொன்னால், ஜகஜ்ஜீவன ஹேதுனா என்று பகவான் சொல்வார். 
திருமலையில் அனுதினமும் நடைபெறும் இந்த ஸ்ரீ நிவாஸ கல்யாணத்தைப் பார்ப்பவர்கள், கேட்பவர்கள் அனைவருக்கும் சுப மங்களம் உண்டாகட்டும், அவர்களுடைய  நியாயமான ஆசைகள் நிறைவேறட்டும் என்பதற்குத்தானே இந்த விவாஹம்.

‘`ஜகத்திலுள்ள எல்லா ஜீவர்களின் மங்களத்துக்கும் காரணமாக இருக்கின்ற மாங்கல்யம் என்ற உத்தம வஸ்து கோக்கப்பட்டதான இந்த மாங்கல்யத்தை பவித்ரகரமான பத்மாவதியே, உன்னுடைய கழுத்தில் கட்டுகிறேன். இதை அணிந்து நீ என்னுடன் வெகு காலம் சுகமாக இரு” என்று அர்த்தம் கொண்ட மேற்படி மந்திரம் சொல்லி, அந்தணர்களின் வேத மந்திரங்கள் ஒலிக்க, மங்கள வாத்தியங்கள் முழங்க, பத்மாவதியின் கழுத்தில் மலையப்ப சுவாமியான ஏழுமலையான் மாங்கல்யத்தைக் கட்டினார்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்