ராசிபலன்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
செப்டம்பர் 15 முதல் 28 வரை‘ஜோதிடரத்னா’ கே.பி.வித்யாதரன்

ன்னை எதிர்ப்பவர்களுக்கும் நல்லதே செய்பவர்களே! 

ராகு 6ம் வீட்டில் நிற்பதால், சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். சிக்கல்கள் தீரும். உடல் நலம் சீராகும். வரும் 18ம் தேதி முதல் சூரியன் 6ல் நுழைய இருப்பதால், நாடாளுபவர்களின் நட்பு கிடைக்கும். அரசால் அனுகூலம் உண்டு. வழக்கில் சாதகமான தீர்ப்பு வரும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்