173 - வது திருவிளக்கு பூஜை

மங்கலம் அருளும் திருவிளக்கு! ரா.வளன்

'நாம் இன்றைக்குக் கடைப்பிடிக்கும் பழக்க வழக்கங்கள் எல்லாமே நம்முடைய முன்னோர்களால் தொலைநோக்குச் சிந்தனையுடன் ஏற்படுத்தப்பட்டவை. அப்படித்தான் நாம் தினமும் காலையும் மாலையும் விளக்கேற்றி வழிபடும் நடைமுறையும் ஏற்பட்டது. அதனால்தான் எந்த ஒரு சுப காரியத்தையும் தொடங்குவதற்கு முன், மங்களகரமாக விளக்கேற்றித் துவங்குவதையே  நாம் வழக்கமாக வைத்திருக்கிறோம். 

நாம் ஏற்றும் சுடர், மிகச் சிறியதாக இருக்கலாம். அதன் ஒளி தரும் மாற்றம், மிகப் பெரியதாக இருக்கும். தினமும் விளக்கேற்றுங்கள். உங்கள் வீட்டில் சுபிட்சம் தங்கும். உங்கள் முன்னோரை நினைத்து தனியாக விளக்கேற்றிப் பாருங்கள், முன்னோர்களின் ஆசிர்வாதம் தவறாமல் உங்களுக்குக் கிடைக்கும்' என்று விளக்கு பூஜையின் சிறப்புகள் குறித்து, சிறப்பு விருந்தினர் கவிஞர் செம்பியூரான் விவரிக்க, வாசகியர் அனைவரும் கை தட்டி ஆமோதித்தார்கள்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்