பாதை இனிது... பயணமும் இனிது..! - 25

நட்பில் வேண்டும் உரிமை!சுவாமி ஓங்காராநந்தர், ஓவியம்: அனந்த பத்மநாபன்

வர் மிகவும் எளியவர். வறுமையில் வாடினாலும், அரசாட்சி புரிந்து வந்த இறைவனையே தனது சிறு வயது நண்பனாகக் கொள்ளும் பேறு பெற்றவர். நண்பனைப் பற்றிய நினைவுகளிலேயே காலம் தள்ளிய அவர், ஒரு நாள் நண்பனைக் காண நெடுந்தூரம் பயணித்து, நண்பனின் நகரத்தை அடைந்தார். அரண்மனை வாயில்காப்போனிடம், மிகுந்த சங்கோஜத்துடன் தனது பெயர் விவரங்களைக் கூறிவிட்டுக் காத்திருந்தார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்