‘வணிகம் செழிக்கும்...பணப்புழக்கம் அதிகரிக்கும்!’


ன்மத வருடம் நிறைவடைந்து, புதிய தமிழ் வருடமான ‘துர்முகி’ பிறக்கிறது. 13.4.16 புதன்கிழமை மாலை 6.30 மணிக்கு சுக்ல பட்சம், சந்தான சப்தமி திதி, திருவாதிரை நட்சத்திரம் 4-ம் பாதம், மிதுன ராசி, துலாம் லக்னம் 3-ம் பாதத்தில்... நவாம்சத்தில் தனுசு லக்னம், மீன ராசியில், அதிகண்டம் நாம யோகம், பத்தரை நாமகரணத்தில், சித்தயோகம், நேத்திரம் ஜீவனம் நிறைந்த நன்னாளில்... பஞ்ச பட்சியில் ஆந்தை அதம பலனுறும் நேரத்தில், ராகு மகா தசையில், சந்திரன் புத்தி- குரு அந்தரத்தில், சந்திர ஓரையில் துர்முகி வருடம் பிறக்கிறது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்