குமரன் குன்றம் படி பூஜை!

அம்பத்தூரில் சுவாஸினி பூஜை!

அம்பிகை வழிபாட்டில் தனிச் சிறப்பு கொண்டது, சுவாஸினி பூஜை. எங்கெல்லாம் பெண்கள் போற்றி வணங்கப்படுகிறார்களோ, அங்கெல்லாம் அம்பிகையின் பூரண அருள் நிறைந்திருக்கும் என்கின்றன ஞான நூல்கள். இந்தப் பேருண்மையை உணர்ந்தே சென்னை - அம்பத்தூர், ஸ்ரீஸ்வபாவானந்த குரு மண்டலி சார்பில், நான்கு வருடங்களுக்கு ஒருமுறை அம்பிகை வழிபாட்டை மிகச் சிரத்தையுடன் முன்னெடுத்து செய்து வருகிறார்கள். அந்த வகையில் இந்த வருடம் சென்னை, அம்பத்தூர், ராம்நகர், நிர்மல் தெருவில் உள்ள ஸ்ரீமஹாலக்ஷ்மி கல்யாண மண்டபத்தில், வரும் ஏப்ரல் மாதம் 12, 13, 14, 15 ஆகிய நான்கு நாட்கள், வசந்த நவராத்திரி மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்