புதிர் படம்!

ந்தப் பக்கத்தையும் சேர்த்து, இந்த இதழில் ஆங்காங்கே 7 பக்கங்களில் மேலே உள்ளது போன்ற இரட்டைப் படங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த இரு படங்களின் பெயர்களை ஒன்றிணைத்தால்,  ஒரு தெய்வத்தின் பெயர் கிடைக்கும். 

இப்படி ஒவ்வொரு இரட்டைப் படத்துக்கும் கிடைக்கும் ஒவ்வொரு தெய்வத்தின் பெயரையும் கீழே உள்ள காலி கட்டங்களில் எழுதவும்.

சிறப்புக் கேள்வி:

விடையாகக் கிடைக்கும் தெய்வத்தின் பெயர்களில் பாண்டியர்களுக்குத் தொடர்புடைய தெய்வம் குறித்து உங்களுக்குத் தெரிந்த ஒரு தகவலை நறுக்கென ஒரே வரி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்