நீங்களும் வாழ்த்துங்களேன்!

வாசகர்களே!

மகிழ்ச்சி பொங்கும் பிறந்தநாள், திருமண நாள், சஷ்டியப்த பூர்த்தி, சதா பிஷேகம் முதலான உங்களுடைய மற்றும் உங்கள் உறவுகள் - நண்பர்களுடைய இனிய தருணங்களில், சக்தி விகடனும் மிக்க மகிழ்ச்சியுடன் பங்கேற்கிறது.

ஆம்! குறிப்பிட்ட வைபவங்களைக் கொண்டாடும் அன்பர்களை வாழ்த்தி வணங்குவதுடன், அவர்கள் சார்பாக தமிழகத்தின் பிரபலமான திருக்கோயில்களில் விசேஷ பிரார்த்தனையும் செய்யப்படும். நீங்களும் உங்களது வாசக நண்பர்களை மனதார வாழ்த்துங்கள்; அவர்கள் வளம்பெற இறைவனைப் பிரார்த்தியுங்கள்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்