‘வள்ளி கல்யாண வைபோகமே!’

பூசை ச.அருணவசந்தன்

திருமணம் போன்ற மங்கல நிகழ்ச்சிகளில் மங்கலக் காட்சிகள் நிறைந்த பாடல்களைப் பாடுவது வழக்கம். திருமணத்தின் போது மணமக்களை ஊஞ்சலில் அமர்த்தி, ‘கெளரி கல்யாண வைபோகமே, கொத்தோடு குலைவாழை நிறுத்தி, தோரணம் கட்டி, கெளரி கல்யாண வைபோகமே’’ என்று பாடுவது வழக்கம். இந்தப் பாட்டில் தொடர்ந்து, ‘சீதாராம கல்யாண வைபோகமே, ராதாகிருஷ்ண கல்யாண வைபோகமே’ என்று பாடுவார்கள். இது நெடும் பாடலாக அமைந்ததாகும்.

திருமணக் காட்சிகளை விளக்கும் பாடல்களைப் பாடி வந்தால் பாடுபவர்களுக்கும், அவர்களது குடும்பத்துக்கும் தொடர்ந்து நன்மைகள் நடக்கும் என்பது நம்பிக்க

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்