பாவங்கள் நீக்கும் சித்திரபுத்திர நாயனார்

ம.மாரிமுத்து

தேனி - போடிநாயக்கனூர் சாலையில், தேனியில் இருந்து சுமார் 9 கி.மீ. தொலைவில் தீர்த்தத்தொட்டி என்னும் இடத்தில் கொட்டக்குடி ஆற்றின்கரையில் அமைந்திருக்கிறது சித்திரபுத்திர நாயனார் திருக்கோயில்.

ஸ்தல வரலாறு

சுமார் 600 வருடங்களுக்கு முன்னர், தீர்த்தத்தொட்டி அருகேயுள்ள கோடாங்கிபட்டி எனும் ஊரில் இருந்த பெரியவர் ஒருவர் உடல்நலம் குன்றியிருந்தார். தான் இறந்துவிட்டால் தன்னுடைய குடும்பம் ஆதரவு இல்லாமல் போய்விடுமே என்று வருந்தியவர், தனக்குப் பூரண உடல்நலம் கிடைக்கவேண்டும் என்று சிவபெருமானிடம் பிரார்த்தித்துக் கொண்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்