பசுமை செழிக்கச் செய்யும் பச்சையம்மன்!

கிராம தேவதைகளில் பச்சையம்மனுக்கு சிறப்பான இடம் உண்டு. பல இடங்களில் கோயில் கொண்டருளும் பச்சையம்மனுக்கு, சென்னை அண்ணாசாலை பகுதியில், எல்.ஐ.சி-க்கு எதிரில் உள்ள சாலையிலும் பழைமையான ஓர் ஆலயம் உண்டு.

பசுமை செழிக்கச் செய்யும் இந்த அன்னை, ஒருமுறை ஈசனைக் குறித்து தவம் இயற்ற திருவுள்ளம் கொண்டு, பூமியில் ஓர் இடத்தில் மணலால் லிங்கம் அமைத்து வழிபட விரும்பினாள். மணல் லிங்கம் சமைக்க தண்ணீர் தேவைப்பட்டதால் விநாயகரையும் முருகனையும் அனுப்பினாள். அவர்கள் நீர் எடுத்து வர தாமதம் ஆகவே, தன்னுடைய கைப்பிரம்பினால் பூமியைத் த

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்