ஒரு நிமிஷம் ப்ளீஸ்விகடனின் புதிய தளம் பற்றிய உங்கள் கருத்துக்களைப் பகிர வேண்டுகிறோம்!

vikatan-logo

அருட்களஞ்சியம்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:

நவரஸ ராகவம் (ராம கர்ணாம்ருதம்)
 

ந்த நாட்டிலே ராமாயண காலத்துக்குப் பிறகு எத்தனையோ குழப்பங்கள் ஏற்பட்டு மக்களின் வாழ்க்கை முறையைப் பலவிதங்களில் மாற்றியிருக்கின்றன. எத்தனையோ நூல்கள் இருந்த இடமே தெரியாமல் மறைந்துவிட்டன. ஆனாலும், ஆதி காவ்யமாகிய ராமாயணம் மட்டும் அன்று போலவே இன்றும் நம் நாட்டு மக்களின் இதயத்தில் பிரகாசித்துக் கொண்டிருக்கின்றது என்றால், அதற்கு இந்த மகா காவ்யத்தின் நடையழகும் காவியப் போக்கும் இதயத்தைக் கவரும் நிகழ்ச்சிகளும், பாத்திரங்களின் குணசித்திரங்களுமே காரணமாகும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்