ஊர்வலம்!

வில்லுபுரம்... விழுமியபுரம்... விழுப்புரம்!

‘எப்போதும் விழித்துக்கொண்டே இருக்கும் ஊர். அறியாமையிலிருந்து விழிப்பைத் தரக்கூடிய ஊர் ஆதலால், விழுப்புரம் என்று பெயர் இந்த ஊருக்கு’ என ஆன்மிகச் சான்றோர்கள் பலரும் பாராட்டும் ஊர் விழுப்புரம்.

 வாரியார் சுவாமி வேறொரு காரணத்தைச் சொல்வார். ‘விழுப்புரம் என்றால் விழுமியபுரம் என்று பொருள்’ என்பது அவருடைய கருத்து. வில்லுபுரம் என்றொரு பெயரும் உண்டு இவ்வூருக்கு!

 திருக்குறள் வீ.முனிசாமி வில்லுபுரம் என்ற பெயருக்குக் காரணம் ‘ராமாயணம்’ என்பார். எனினும், அது கர்ணபரம்பரையாகச் சொல்லப் படும் கருத்து எ

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்