ராமாயண சிறுவன்! - அசத்தும் அவ்யுக்த்!

‘என்னிடம் ஆன்மிகத்தில் நம்பிக்கை உள்ள நூறு  இளைஞர்களைத் தாருங்கள். நான் இந்தியாவையே வலிமையானதாக மாற்றிக் காட்டுகிறேன்’ என்றார் சுவாமி விவேகானந்தர். அவர் கேட்டுக்கொண்டதுபோல் இன்றைக்கு நூற்றுக்கணக்கான இளைஞர்கள் மட்டுமல்ல, இளம் சிறுவர்களும் உள்ளனர். அவர்களில் ஒருவர்தான் எட்டு வயதே நிரம்பிய அவ்யுக்த்.

ராமாயணச் சொற்பொழிவில் அனைவரையும் அசத்தும் அவ்யுக்த், ஒரு தனியார் பள்ளியில் இரண்டாம் வகுப்பு படிக்கிறார். இதுவரை நான்கு முறை ராமாயணச் சொற்பொழிவுகளை நிகழ்த்தி இருக்கிறார். இவருடைய தாத்தா நரசிம்மன், ப

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்