திருமுருகனின் இரு முகங்கள்!

வலையப்பேட்டை ரா.கிருஷ்ணன்

காலத்தால் முற்பட்ட ரிக் வேதத்தில், (சிவபெருமானின் நெற்றியிலிருந்து தீப்பொறியாகத் தோன்றியதால்) அக்னியின் அம்சமாகக் கூறப்படுகிறான் ஸ்கந்தன். அக்னியில் இருந்து தோன்றிய குமாரனாக சதபதபிரமாணம் எடுத்துரைக் கிறது. ‘குஹா’ என்ற பெயரும் ரிக்வேதத்தில் அக்னி தொடர்புடன் விளங்குகிறது.

வேத காலத்தில் இந்திரனும் அக்னியும் சேனைகளுக்குத் தலைவர்களாகக் குறிப்பிடப்பட்டனர். மேலும், ரிக் வேதத் தில் பல இடங்களில் போர்க் கடவுளாக அக்னி திகழ்கிறார்.கிருஷ்ணயஜூர் வேதத்தில் - ‘காடகம்’ சம்ஹிதையில் அக்னியிலிருந்து குமரன் தோன்றியதாகக் கா

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்