அம்பிகையை கொண்டாடுவோம்!

டி முதல் மார்கழி முடிய உள்ள காலம் தேவர்களின் இரவுக் காலம் ஆகும் இக்காலக் கட்டத்தில் பகல் பொழுது குறைவாகவும் இரவுப் பொழுது நீண்டும் இருக்கும். இரவு வந்துவிட்டாலே நாம் எல்லோரும் அன்னையின் அரவணைப்பைத்தானே விரும்புவோம்! அதேபோல்தான் இரவுப் பொழுதின் தொடக்கமான ஆடி மாதத்தில் நாம் அம்மனை விசேஷமாகக் கொண்டாடுகிறோம். அதுமட்டுமல்ல, பருவகால மாறுதல்களால் நமக்கு ஏற்படக்கூடிய நோய்களில் இருந்து நம்மைக் காக்கவும், இயற்கைச் சீற்றங்கள் ஏற்படாமல் இருக்கவும் நம்முடைய காவல் தெய்வமாகத் திகழும் அம்மனுக்கு ஆடிமாதத்தில் திருவிழாக்கள் எடுத்துக் கொண்டாடுகிறோம். இங்கே பிரசித்தி பெற்ற சில அம்மன் தலங்களை தரிசிக்கலாமே..!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்