வழிகாட்ட வந்தான் வடிவேலன்!

க.புவனேஸ்வரி

அந்த திருத்தலத்தைவிட்டு நீங்கவே இஷ்டம் இல்லை அந்த அடியவருக்கு. ஒன்றா, இரண்டா... திரும்பிய பக்கங்கள் எல்லாம்  திருக்கோயில்களைக் கொண்ட ஊர் அல்லவா? அந்த ஆலயங்கள் அத்தனையையும் ஒரே நாளில் தரிசிப்பது சாத்தியம் இல்லையே! ஆகவே, தன்னால் எத்தனை ஆலயங்களைத் தரிசிக்க இயலுமோ, அத்தனை ஆலயங்களைத் தரிசித்துமுடித்து, தனது ஊருக்கும் புறப்பட்டுவிட்டார் அடியவர்.

ஆனாலும் அவருக்கு ஆற்றாமைத் தீரவில்லை; ஊரின் எல்லைக்கு வந்துவிட்டவர், ஒருமுறை திரும்பிப் பார்த்தார். தூரத்தில் தெரிந்த ஆலயக் கோபுரங்களை எல்லாம

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்