‘கடவுளுக்கு நன்றி சொல்லவே வந்தேன்!’

கோவை போத்தனூர் பகுதியில் அமைந்திருக்கும் பழைமையான கோயில் பேச்சியம்மன் கோயில். பேசாத குழந்தைகளை பேசவைக்கும் அற்புத சக்தி கொண்ட இந்தக் கோயிலில், இஸ்லாமியர்கள் தங்கள் திருமணத்துக்கு முன்பாக, தங்களுக்கு குறிப்பிட்ட பெண் அல்லது மாப்பிள்ளை பொருத்தமானவரா என்று திருவுளச் சீட்டு போட்டு உத்தரவு கேட்கும் சிறப்பு கொண்டது பேச்சியம்மன் கோயில்.

மகத்துவம் பொருந்திய கோவை போத்தனூர் பேச்சியம்மன் கோயிலில் கடந்த 28.6.16 அன்று திருவிளக்கு பூஜை வெகு சிறப்பாக நடைபெற்றது. காலை முதலே இடைவிடாது பெய்த மழையையும் பொருட்படுத்தாமல், வாசகிகள் பெரும் திரளாக வந்து ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்