மாதங்கி முத்திரை

மெய்வழி கல்பனா

தங்க முனிவர், ​பிரம்மாவின்​ ​அம்சமாக அவதரித்தவர். தனது தவப்பயனால் பார்வதி தேவியே மகளாகப் பிறக்கப் பெறும் பாக்கியம் பெற்றவர். ​‘மாதங்கி​’​ என்று அழைக்கப்பெற்ற இந்த அம்பிகை, அவதரித்தது ஓர் ஆடி வெள்ளிக்கிழமையன்றுதான். இவள் பார்வதி தேவியின் ​‘​மந்திரிணி சக்தி​’​ ஆவார். ​சக்தி வழிபாட்டில்​ உள்ள தசா​ ​மகா​ ​வித்யாக்களில் (10 சக்திகளில்) ஒன்பதாவதாக கருதப்படும் மாதங்கி சகல கலைகளுக்கும் தலைவி.​ ​கரும்பச்சை நிறத்​ தோற்றம் கொண்ட இவள், ​10 திருக்கரங்களுடன், ​கையில் ​​மாணிக்க வீணை​ ஏந்தி, தலையில் ப

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்