VIKATAN NOW

சென்னை மேற்கு மாம்பலம் காஞ்சி காமகோடி பீடம் - காமாட்சி அம்மன் சந்நிதியில் சக்தி விகடன்  சார்பில் நடந்த திருவிளக்கு பூஜையில் நூற்றுக்கணக்கான வாசகிகள்  கலந்துகொண்டு, விழாவினைச் சிறப்பித்த வீடியோவைக்காண... அருகில் இருக்கும் QR Code - ஐ ஸ்கேன் செய்யுங்கள்.


சிறப்பு வாய்ந்த திருத்தலங்கள், திருவிழாக்களில் நிகழும் சுவாரஸ்யமான சம்பவங்கள் ஆகியவற்றை புகைப்பட ஆல்பங்களாக கண்டு தரிசிக்க...சக்திவிகடனின் ட்விட்டர் பக்கத்தை
ஃபாலோ செய்யுங்கள்...https://twitter.com/SakthiVikatan


 ஒவ்வொரு மாதமும் உற்சவங்களால் நிரம்பி வழியும் சிறப்பு, நம் தமிழ் மாதங்களுக்கு எப்போதுமே உண்டு. அப்படி ஆடி மாத கிருத்திகையில் அலங்காரம் செய்யப்பட்ட, திருவண்ணாமலைக்கு
அருகிலிருக்கும் எம்பெருமான்  ஸ்ரீபாலசுப்பிரமணிய சுவாமியைத் தரிசிக்க... https://www.facebook.com/SakthiVikatan


குருப்பெயர்ச்சியில் ஒவ்வொரு ராசிக்கும் நிகழும் பலாபலன்களைத் துல்லியமாகப் படித்து தெரிந்துகொள்ள... தொடர்ந்து இணைந்து இருங்கள்.

https://www.vikatan.com/news/spirituality

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick