சக்தி இருக்குமிடம் நிம்மதியின் பிறப்பிடம்!


குமரி காளி வராகி மகேஸ்வரி
கவுரி மோடி சுராரி நிராபரி
கொடியசூலி சுடாரணி யாமளி       மகமாயி

குறளு ரூப முராரி சகோதரி
உலகதாரி உதாரி பராபரி
குருபராரி விகாரி நமோகரி          அபிராமி

சமர நீலி புராரிதன் நாயகி
மலை குமாரி கபாலி நல்நாரணி
சலிலமரி சிவாய மனோகரி         பரயோகி

சவுரி வீரி முநீர்விட போஜனி
திகிரிமேவு கையாளி செய்யாள்ஒரு
சகல வேதமும் ஆயின தாய்உமை    அருள்வாயே!



- அருணகிரிநாதர்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்