விரத நாளில் படிக்கவேண்டிய திருக்கதை!

சொல்லின் செல்வன் பி.என்.பரசுராமன்

ஸ்வரியங்கள் அனைத்தையும் கொடுக்கக்கூடிய வரலட்சுமி விரதம் தொடர்பான திருக்கதை இது.

பத்ரச்ரவா என்றொரு மன்னன் இருந்தான். அவன் மனைவியான சுசந்திரிகா, குணம், கல்வி, தர்மம், கற்பு என அனைத்திலும் முதன்மை வகிப்பவள். இவர்களுக்கு ஏழு ஆண் குழந்தைகளும், ஒரு பெண் குழந்தையும் பிறந்தனர். பெண் குழந்தையின் பெயர் சியாமா.

அரசியான சுசந்திரிகாவின் நற்குணங்களும் நற்செயல்களும் அவள் மேல் கருணை கொள்ளுமாறு மகாலட்சுமிதேவியைத் தூண்டின.

வெள்ளிக்கிழமை துவாதசி அன்று மகாலட்சுமிதேவ

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்