திருச்சுனைக்கு வந்தால் திருமணம் கைகூடும்!

துரை-திருச்சி நெடுஞ்சாலையில், மேலூரிலிருந்து சுமார் 20 கி.மீ தொலைவில் உள்ள திருச்சுனை கிராமத்தில், சிறிய குன்றின் மீது அழகுற கோயில் கொண்டிருக்கிறார் அகத்தீஸ்வரர்.

கயிலையில் சிவ-பார்வதி திருக் கல்யாணத்தின்போது வடபுலம் தாழ்ந்துவிட, சிவனாரின் ஆணைப்படி உலகைச் சமன்படுத்த தென்னகம் புறப்பட்டார் அகத்தியர். அப்போது அவர், தான் விரும்பியபோது சிவனாரின் திருக்கல்யாண தரிசனம் கிடைக்க வேண்டும் என்று வரம் பெற்றுக்கொண்டார். அப்படி அவர் திருக்கல்யாண தரிசனம் கண்ட தலங்களில் ஒன்றுதான் இவ்வூரும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்