கேள்வி - பதில்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
துர்கை அம்மன் படத்தை வீட்டில் வைத்து வழிபடலாமா?சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

?  விரதம் கடைப்பிடிக்கும் காலங்களில் வேற்று சிந்தனைகளோ அல்லது தவறான எண்ணங்களோ ஏற்படும்பட்சத்தில், அது விரதத்தை பாதிக்குமா?

- வி.கணேசன், சங்கரன்கோவில்


விரதம் இருக்கும்போது தேவையில்லாத சிந்தனைகள் எழுவதாகச் சொல்கிறீர்கள். தேவையில்லாத சிந்தனைகளோ தவறான எண்ணங்களோ  தானாக எப்படி வரும்? நீங்கள் நினைப்பதுதான் எண்ணமாக வருகிறது. உங்களிடம் மனக் கட்டுப்பாடு இல்லை என்று பொருள். அந்தக் கட்டுப்பாட்டை நீங்களாகத்தான் விடாமுயற்சியோடும் பயிற்சியோடும் உண்டாக்கி கொள்ள வேண்டும். விரதமிருக்கும்போது மேற்கொள்ள வேண்டிய நெறிமுறைகளை நீங்கள் சரியாகக் கடைப்பிடிக்கவில்லை என்று தெரிகிறது. உங்களுக்கே இது தெரிவதால், நீங்கள் எளிதில் உங்கள் மனதில் கட்டுப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டு விட முடியும். தூய மனதுடன் விரதம் இருக்க வேண்டும் என்கிற நற்சிந்தனையை வளர்த்துக் கொள்ளுங்கள்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்