ஆலயம் தேடுவோம்

கொட்டகையில் குடியிருக்கும் வேங்கடவன்!எஸ்.கண்ணன்கோபாலன்

ரு காலத்தில் வேதகோஷங்கள் ஒலித்துக் கொண்டிருந்த புண்ணிய பூமி அது.

அக்காலத்தில் சிறுமயிலூர் என்று அழைக்கப் பெற்ற அந்த கிராமத்தின் அக்ரஹாரத்தில் வேதம் பயின்ற வேதியர்கள் வேதங்களை ஓதுவதி லும், வேதங்களைக் கற்பிப்பதிலும் தங்களை அர்ப்பணித்துக் கொண்டு அமைதியான முறையில் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்ட தவ பூமி அது.

அந்த தவபூமியில்தான் பிராட்டிமார்களுடன் ஒரு சிறிய கொட்டகையில் காட்சி தருகிறார் பெருமாள்.

உலகை அளந்த பிரானும், நம்மை நாளும் காத்து அருள்புரியும் நாயகனுமாம் எம்பெருமான், தனக்கென்று ஒரு கோயில் இல்லாமல் சாதாரண கொட்டகையில் காட்சி தந்ததைப் பார்த்து நெஞ்சம் பதறித் துடித்தது நமக்கு.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்