அடுத்த இதழுடன்... எங்கள் வீட்டு பிள்ளையார்!

ற்றங்கரை, குளத்தங்கரை, அரச மரத்தடி, ஊருக்குள்ளே தெருவுக்குத் தெரு... என எங்கெங்கும் நீக்கமற நிறைந் திருக்கும் பிள்ளையார், உங்கள் வீட்டிலும் கொலுவீற்றிருப்பார், இல்லையா? 

சிலர் இல்லங்களுக்கு அவர் வந்த கதையே, உள்ளம் சிலிர்க்கும் உன்னத அனுபவமாக இருக்கும். அப்படியான அற்புத அனுபவங்கள் உங்களுக்கும் இருப்பின், ‘எங்கள் வீட்டுப் பிள்ளையார்' என்று தலைப்பிட்டு, 15 வரிகளுக்கு மிகாமல் எழுதி அனுப்புங்கள். தேர்வாகும் அனுபவங்கள் சக்தி விகடனில் பிரசுரமாகும். அவற்றுக்கு சிறப்புப் பரிசும் காத்திருக்கிறது. அனுபவக் கதையுடன், உங்கள் வீட்டுப் பிள்ளையாரை யும் புகைப்படம் எடுத்து கீழ்க்காணும் முகவரி அல்லது இ.மெயிலுக்கு அனுப்பிவையுங்கள். உங்களின் அனுபவம் வந்து சேரவேண்டிய கடைசி நாள் 23.8.16.

அனுப்பவேண்டிய முகவரி:

சக்தி விகடன்,
757, அண்ணா சாலை, சென்னை -  600 002
இமெயில் முகவரி: svdesk@vikatan.com

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick