ஆட்டத்தை ஆரம்பிச்சாச்சு! - 23

சிட்டிசன் பாபு, ஓவியம்: ரவி

சென்ற இதழ் கட்டுரையைப் படிச்சுட்டு, திருச்சிலேர்ந்து ஜவஹர்ங்கிறவர் போன் பண்ணியிருந்தாரு. “ஜூஜூக்கு டாய்லெட்டே இல்லியே, அங்கிள்? பாவம், அது எங்கே டூ பாத்ரூம் போகும்?”னு கேட்ட குழந்தை தன்னை ரொம்பவும் இம்ப்ரெஸ் பண்ணிட்டதா சொன்னார். எதிர்காலத்துல அந்தக் குழந்தை, உலகமே போற்றிக் கொண்டாடும்படியான ஓர் உயர்ந்த நிலைக்கு நிச்சயம் வரும்கிற தன்னோட நம்பிக்கையையும், ஆசிகளையும் பகிர்ந்துக்கிட்டார்.

கூடவே, இப்போ ஐ.டி-யில வேலை செய்துட்டிருக்கிற தன் மகன் ராஜீவ் பத்தியும் ஒரு தகவல் சொன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்