கண்ணன் கதைகள்!

க.புவனேஸ்வரி

ருமுறை, பிரம்மாவுக்கும் கிருஷ்ணனுக்கும் போட்டி வந்தது. கோகுலத்திலுள்ள பசுக்களையும் - கோபாலர்களையும்... ஏன், கிருஷ்ண னையும் சேர்த்து ஒரு குகையில் அடைத்துவிட்டார் பிரம்மா. அப்போது கிருஷ்ணனே பல பசுக்களையும் - கோபாலர்களையும் சிருஷ்டி செய்து, பிரம்மனைப் போல் தன்னாலும் படைக்க முடியும் என்று காட்டி, பிரம்மனின் கர்வத்தை அடக்கினான்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்