அன்புக்கும் பண்புக்கும் கட்டுண்டான்!

ருநாள், கோபி ஒருத்தி தோட்டத்துக் கட்டுத்தறியில் கண்ணனைக் கட்டிப் போட்டுவிட்டு, கையும் மெய்யுமாகப் பிடித்து வைத்திருந்த கள்வன் கண்ணனை தாய் யசோதையிடம் ஒப்படைக்க, கண்ணனின் வீட்டுக்குச் சென்று அவன் தாயை கையோடு அழைத்து வந்தாள்.

‘‘பார், உன் மகன் படுத்திய பாட்டை’’ என்று உறியை உடைத்து, வீட்டிலே கண்ணன் சிந்தியிருந்த தயிரையும் பாலையும் காட்டி, தோட்டத்துக்கு அழைத்துச் சென்றாள்.

பாவம், அங்கே அவள் கட்டிய கட்டுத்தறியில் கண்ணன் இல்லை; ஒரு கன்றுக்குட்டிதான் நின்றிருந்தது. கோபத்தோடு வந்த யசோதை ஒரு பெருமூச்சு விட்டாள். கட்ட

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்