கலகல கடைசி பக்கம்

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
பட்டாம்பூச்சி பாடம்!தெனாலி , ஓவியம்: மகேஸ்

செல்ல மகள் வீட்டுப் பாடம் எழுதிக்கொண்டு இருந்தாள். “அம்மா, கை வலிக்குது! நீ கொஞ்சம் எழுதிக் கொடேன்!” என்று சிணுங்கினாள். “இல்லடா கண்ணு! பாடத்தை நீதான் எழுதணும்” என்று மறுத்துவிட்டாள் அம்மா.

தத்தித் தளர்நடை போட்டு வந்த குட்டிக் கண்ணன் தடுமாறி விழுந்தான். ஓடிப் போய்த் தூக்க நினைத்தாள் அக்கா. தடுத்துவிட்டாள் அம்மா. “வேணாம், விடு! அவனே எழுந்து வருவான்!” என்றாள்.

மகளுக்குப் புரியவில்லை. “என்னம்மா, எனக்குக் கை வலிக்குதுன்னாலும் எழுதிக் கொடுக்க மாட்டேங்குறே! பாப்பா கீழே விழுந்தாலும

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்