நதிகளுக்கும் புனிதம் தரும் புண்ணிய தீர்த்தம்!

பிரம்மன் பூஜித்து வந்த அமிர்தக் குடம் சிவனாரின் கணையால் உடைபட்டு அதிலிருந்த அமிர்தம் வழிந்தோடி தேங்கிய இடங்கள் இரண்டு. ஒன்று கும்பேஸ்வரர் கோயிலின் பொற்றாமரைக் குளம். மற்றொன்று மகாமக தீர்த்தக்குளம்.

‘மூர்த்தி சிறிதெனினும் கீர்த்தி பெரிது’ எனும் சொல்வழக்கு உண்டு. அதற்கேற்ப மகாமக திருக்குளம் அளவில் சிறியதுதான் என்றாலும் அதன் சாந்நித்தியம் அளவிலாதது. மகாமகக் குளத்தின் பரப்பளவு சுமார் 10 முதல் 15 ஏக்கர் இருக்கலாம். எனினும் தனது பெருமையால், தான் சார்ந்த தலத்துக்கும் பெருமை சேர்க்கும் இந்த திருக்குளத்தின் நான்கு பு

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்