உங்கள் கவனத்திற்கு...

மாவட்ட நிர்வாகம், காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை, ரயில்வே துறை, வருவாய்த் துறை, நகராட்சித் துறை, போக்குவரத்துத் துறை, மின்சார வாரியம், சுகாதாரம், மருத்துவம், உணவு பாதுகாப்புத் துறை ஆகியவற்றுடன் தொலைத்தொடர்பு துறை நிறுவனங்களும் இந்தப் பெருவிழாவுக்காகப் பல மாதங்களாகப் பணியாற்றி வருகிறார்கள். ஒட்டுமொத்தமாக 40,000 பணியாளர்கள் களத்தில் உள்ளனர்.

சுகாதாரப் பணியில்...

ஏறத்தாழ 3000 ஊழியர்கள் பணியாற்றுவார்கள். குப்பைகளை அகற்றுவதற்கு – நகரம் முழுவதும்  ஒவ்வொரு 200 மீட்டருக்கும் ஒரு துப்புரவுக் குழு செயல்படும். அரை கிலோ மீட்டர் தூரத்துக்கு குப்பைத் தொட்டிகள் வைக்கப்படும். 147 இடங்களில் 200-க்கும் மேற்பட்ட தற்காலிக கழிப்பறைகள் அமைக்கப்படும். சுத்தமான குடிநீர் அளிக்கப்படும்.

அன்னதானத்தில் அளிக்கப்படும் உணவை,  உணவுப்  பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சோதித்த பின்னரே, விநியோகிப்பதற்கான ஏற்பாடுகளும் அதற்கான அதிகாரிகள் நியமனமும் செய்யப் பட்டுள்ளது.

ரயில்வே துறையின் சேவைகள்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்