குடந்தையில் துறவியர் மாநாடு

கும்பகோணத்தில் மகாமகத் திருவிழாவின்போது அகில பாரத துறவியர் மாநாடு நடைபெற இருப்பதை அறிந்து, அந்த மாநாட்டை ஏற்பாடு செய்திருக்கும் சுவாமி ராமானந்தரை சந்தித்தோம்.
ஸ்ரீராமகிருஷ்ண ஆஸ்ரமத்தில் சுவாமி ஆத்மானந்தரின் சீடராக துறவறம் மேற்கொண்டு துறவியர் சங்கத்தின் ஒருங்கிணைப்பாளராக தொண்டாற்றுகிறார் இவர். துறவியர் இயக்கம் குறித்தும், அந்த மாநாடு குறித்தும் அவரிடம் பேசினோம்.

துறவியர் சங்கம் என்ற உங்கள் அமைப்பின் நோக்கம் என்ன?

“துறவியர் சங்கம் தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு சைவ மற்றும் வைஷ்ணவ மடங்கள், ஆதீனங்கள் ஆகியோரின் ஆதரவுடன் இயங்குகிறது. எ

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 பிரீமியம் கட்டுரைகள் படிக்க பதிவு செய்யுங்கள்அனைத்து பிரீமியம் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்